•  

    தமிழில் உங்கள் நிகழ்ச்சி குறித்த விளக்கம் 175 வார்த்தைகளுக்குள்

Subscribing to an SBS podcast couldn't be easier. Simply click the Subscribe button and select your preferred subscription method from the menu. Podcasting help.

Latest Episodes

பாலாஜி சக்திவேல்

“வழக்கு எண் 18/9” பாலாஜி சக்திவேல்

பாலாஜி சக்திவேல் - தமிழ் திரை உலகின் மிகச்சிறந்த இயக்க..

Bala Vigneswaran

அகதிகள் என்ன செய்ய இயலும்?

ஆஸ்திரேலியா அகதி அந்தஸ்து வழங்கியுள்ள சுமார் 50 பேரை ASIO எனப்படும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிறுவனம் இவர்கள் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு உகந்தவர்களல்ல என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் காலவரையற்ற தடுப்பில் உள்ளனர். இவர்கள் இதற்காக மேல் முறையீடு செய்ய முடியுமா? சட்ட ரீதியாக இந்த பிரச்னையை இவர்களால் அணுக முடியுமா? விளக்குகிறார் ஆஸ்திரேலிய தமிழர் பேரவை அமைப்பின் அகதிகள் விவகாரத்திற்கான நிறைவேற்று அதிகாரி கலாநிதி பாலா விக்னேஸ்வரன் அவர்கள்.

 

Dr பார்வதி முரளி

நலம் நலமறிய ஆவல் - பாகம் 3

இரத்த அழுத்தம் (Blood Pressure) நோய் குறித்த தகவல். வழங்குபவர் மெல்பர்ன் நகரில் வாழும் GP மருத்துவர் பார்வதி முரளி அவர்கள்.

 

Money

நிதிநிலை அறிக்கை உங்களை பாதிக்குமா?

ஆஸ்திரேலிய அரசு 2012-13 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றல்த்தில் சமர்பித்தது. இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படும் முக்கிய அம்சங்கள் என்ன? இந்த அம்சங்களின் அரசியல் பின்னணி என்ன? அலசுகிறார்கள்: மெல்பன் நகரிலிருந்து சந்திரன் அவர்கள், அடலய்ட் நகரிலிருந்து சுனிதா அவர்கள், பெர்த் நகரிலிருந்து கலாநிதி அமீர் அலி அவர்கள் மற்றும் சிட்னி நகரிலிருந்து நாகேஸ்வரன் அவர்கள்.

 

ஆறு.திருமுருகன்

அம்மா தேவையா?

அன்னையர் தினம் குறித்த சிறப்புச் சிந்தனை. வழங்குகின்றவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள்.

 

 

Podcast Help

Podcasting is a free service to subscribe to your favourite SBS programmes. If you're new to podcasting check out our help section to get started.

ADVERTISEMENT

More from SBS

Popular Podcasts

French Food Safari (Cookbook)

A celebration of the breadth and diversity of French food traditions and a delicious journey into culinary heaven.

Eurovision Song Contest 2012 (CD)

Celebrate the glitz with the official album, including all 42 songs from Europe's favourite TV show!