Advertisement
4783items
கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்....
நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 24 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.    
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வீசாவிற்கு அக்டோபர் முதலாம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு ஒரு புறம் கூறியுள்ளது மறுபுறம் அகதிகளை sponsor செய்யும் புதிய திட்டத்தில் வீசா எண்ணிக்கையினை அரசு அதிகரிக்க வேண்டும் என்று...
தேசவிரோதக் குற்றச்சாட்டுக் காரணமாக, கடந்த 50 நாட்களாகச் சிறைவைக்கப்பட்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். இது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்  
பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து நேற்று அங்கு இரவு சிறப்பு நினைவு நிகழ்வு (Vigil) நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அபராஜிதா...
பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து, பிரிட்டனில் மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று அஞ்சப்படுகிறது. மென்செஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிக...
நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 22 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.   
அமெரிக்க வேலை, வாழக்கையை உதறிவிட்டு தமிழகம் திரும்பி முழு நேர இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பிரியாவோடு ஒரு சந்திப்பு. உரையாடியவர்: றைசெல்.  
ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கு சொந்த வீடு வாங்குவது கனவாகவே உள்ளது . அவர்களில் பலர் தனது பாதி சம்பளத்தினை தங்களின் தங்குமிட வாடகைக்கு செலவழிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Wolfgang Mueller எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Used cars உபயோகப்படுத்திய வாகனம் வாங்கும் போது நாம் அவதானிக்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் சிட்னியில் உள்ள Vim Tech Automobile Serviceஇன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 40 வருட அனுபவம் உள்ளவருமான திரு சோமசுந்தரம் விமலேஸ்வரன் அவர்கள்...
இலங்கையில் வடக்கில் சில இடங்களில் 80 நாட்களையும தாண்டி தொடர்ந்து காணிவிடுவிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறதுமற்றும் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக ஆளுந்தரப்பு குற்றம்சாட்டுகிறது. இச்செய்திகளை தொகுத்து விவரணமாக...