Advertisement
Muthiah Annamalai & Ezhil

சென்னையில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்காவின் பொஸ்ரன் நகரில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர், முத்தையா அண்ணாமலை, மென்பொருள் செயல்முறை நிரலாக்க மொழி ஒன்றை உருவாக்கியுள்ளார்.  தமிழிலேயே நிரலாக்கம் செய்யக்கூடிய வசதியை செய்து தரும் இந்த மென்பொருளுக்கு எழில் என்று அழகான பெயரையும் சூட்டியுள்ளார்.

முத்து அண்ணாமலை அவர்கள், தமிழில் மென்பொருள் நிரலாக்கம் செய்வது குறித்தும் அதனால் தமிழ் பேசும் மக்களுக்கு உண்டாகும் பயன் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் சற்று விரிவாக அலசுகிறார்.

By
Kulasegaram Sanchayan
Published on
Sunday, February 22, 2015 - 20:50
File size
6.4 MB
Duration
14 min