Advertisement
SBS Tamil (SBS Tamil)

விழி இழந்தவர்கள் தெருவில் பயமின்றி நடப்பதற்கும், மற்றவர் உதவியின்றி பேரூந்தில் பயணிப்பதற்கும் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் உதவும் வகையில் கருவிகளை உருவாக்குவதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியான ஐ ஐ ரி, முதன்மை இடத்திலிருக்கிறது. இந்த செயற்பாட்டைக் கடந்த சில வருடங்களாகச் செய்து வரும் Dr M பாலகிருஷ்ணன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய ஒரு உரையாடலின் முதற் பகுதி. இதில் அதிரும் வெண்கோல் பற்றியும், பேரூந்துகளில் பயணிக்க உதவும் கருவிகள் குறித்தும் உரையாடுகிறார்கள்.

 

இதன் மறு பாகத்தை இங்கே கேட்கலாம்: 

http://www.sbs.com.au/yourlanguage/content/knn-teriyaavittttaalum-knnitm-krrklaam?language=ta

 

By
Kulasegaram Sanchayan
Published on
Monday, September 7, 2015 - 21:13
File size
5.4 MB
Duration
11 min 45 sec