Advertisement
Close

Select embed width then copy and paste code into your website.

திருக்குறளை படிப்பதற்காகவே அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறிய உலகப் பொதுமறைக்கு, மேலும் பெருமை சேர்க்கும்விதமாக திருக்குறளின் புகழை இன்னும் உயரத்தில் ஏற்றவிருக்கிறது ஒரு பலூன்.  சுமார் 100 அடி உயரமுடைய இந்த வெப்பக்காற்று பலூன் 1330 குறள்களையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் உள்ளடக்கிய ,உலகின் முதல் திருக்குறள் பலூனாக அமைய இருக்கின்றது.  இந்த திருக்குறள் பலூன் செயற்றிட்டம் பற்றி விளக்குகிறார் இதன் ஸ்தாபகர் திரு.பெனடிக்ட் சாவியோ அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். 

By
Renuka Thuraisingham
Published on
Friday, May 15, 2015 - 21:24
File size
6.4 MB
Duration
14 min