Advertisement
Close

Select embed width then copy and paste code into your website.

விழி இழந்தவர்கள் தெருவில் பயமின்றி நடப்பதற்கும், மற்றவர் உதவியின்றி பேரூந்தில் பயணிப்பதற்கும் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் உதவும் வகையில் கருவிகளை உருவாக்குவதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியான ஐ ஐ ரி, முதன்மை இடத்திலிருக்கிறது. இந்த செயற்பாட்டைக் கடந்த சில வருடங்களாகச் செய்து வரும் Dr M பாலகிருஷ்ணன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய ஒரு உரையாடலின் இறுதிப் பகுதி. விழி இழந்தவர்கள் கல்வி கற்பதற்கு எப்படியான உதவிகளை Dr M பாலகிருஷ்ணன் செய்கிறார் என்பது குறித்தும், இவரது முயற்சிகளுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பது குறித்தும் உரையாற்றுகிறார்கள்.

 

இதன் மறு பாகத்தை இங்கே கேட்கலாம்: http://www.sbs.com.au/yourlanguage/content/villli-illlntaalum-vllli-teriyum?language=ta

By
Kulasegaram Sanchayan
Published on
Monday, September 7, 2015 - 21:08
File size
4.6 MB
Duration
10 min