Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

கொரோனா வைரஸ் தரும் விசா நெருக்கடி: எப்படி சமாளிப்பது?

Source: SBS Tamil

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் அல்லது வருவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் விசா பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எப்படி சரிசெய்யலாம் என்று விளக்கமளிக்கிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கொரோனா வைரஸ் தரும் விசா நெருக்கடி: எப்படி சமாளிப்பது? 29/03/2020 06:57 ...
விருது வாங்கும் ஷ்யாம்ளா ஈஸ்வரன் 29/05/2020 12:45 ...
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் பாடு 29/05/2020 06:58 ...
விடைபெற்றார் சபேசன்! 29/05/2020 11:19 ...
கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள் 29/05/2020 12:16 ...
Centrelink திரும்பப்பெற்ற 720 மில்லியன் டொலர்களை அரசு திரும்ப வழங்கப் போகிறது 29/05/2020 07:46 ...
மாநில எல்லைகளின் முடக்கம் சுற்றுலாத்துறை தவிப்பு 28/05/2020 04:02 ...
வீடு வாங்குவதற்கு தற்போது சரியான தருணமா? 27/05/2020 10:09 ...
“உங்கள் வீட்டுக் கடன் நெருக்கடி தருகிறதா? உதவி காத்திருக்கிறது” 27/05/2020 10:19 ...
கால்நடைகளை ஏற்றி செல்லும் கப்பலில் கொரோனா தொற்று 27/05/2020 09:15 ...
View More