Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

அகதிகள் கொள்கை : நாட்டின் பிரதான கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Source: AAP

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அகதிகள் கொள்கையும் முக்கிய பேசுபொருளாக காணப்படுகின்ற பின்னணியில், பிரதான கட்சிகளின் அகதிகள் கொள்கை தொடர்பில் சாரதா ராமநாதன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
அகதிகள் கொள்கை : நாட்டின் பிரதான கட்சிகளின் நிலைப்பாடு என்ன? 13/05/2022 09:24 ...
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்? 01/07/2022 10:24 ...
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் - நமது நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்? 01/07/2022 12:32 ...
வீசா நடைமுறையில் மாற்றங்கள் 01/07/2022 05:15 ...
"இந்திய மீனவர்களினால் கடல்வளம் பாதிக்கப்படுகின்றது" - இலங்கை வடபகுதி மீனவர்கள் 01/07/2022 05:46 ...
"COVID-19 அவசரகால கொடுப்பனவுகளுக்கு முற்றுப்புள்ளி" - சுகாதார அமைச்சர் 01/07/2022 07:20 ...
சிட்னியில் ஒரு மாதகால மழை 5 நாட்களில் பெய்யும் 30/06/2022 06:14 ...
ரோபோக்கள் மனிதர்கள்போன்று உணர்வுகளுடன் இயங்க ஆரம்பித்தால்... 29/06/2022 09:17 ...
ஜூலை முதல் வரிவிதிப்பு முறையில் வரவுள்ள மாற்றங்கள் எவை ? 29/06/2022 05:13 ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தில் 29/06/2022 05:40 ...
View More