Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

சிட்னி சித்திரைத் திருவிழாவில் கிராமிய இசைக் கலைஞர் கண்ணகி!

Source: Folk Singer Kannagi

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “சித்திரைத் திருவிழா” 10 ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 எனுமிடத்தில் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் கிராமிய இசைக் கலைஞர் கண்ணகி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
சிட்னி சித்திரைத் திருவிழாவில் கிராமிய இசைக் கலைஞர் கண்ணகி! 20/04/2022 08:02 ...
ரோபோக்கள் மனிதர்கள்போன்று உணர்வுகளுடன் இயங்க ஆரம்பித்தால்... 29/06/2022 09:17 ...
ஜூலை முதல் வரிவிதிப்பு முறையில் வரவுள்ள மாற்றங்கள் எவை ? 29/06/2022 05:13 ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தில் 29/06/2022 05:40 ...
Uber ஓட்டுனர்களின் நலனை பாதுகாக்க தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் 29/06/2022 07:01 ...
மணமுறிவு: பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது? 29/06/2022 10:33 ...
Census 2021: ஏறக்குறைய 40 வீதமானோர் தமக்கு மதம் இல்லையெனத் தெரிவிப்பு! 28/06/2022 06:04 ...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம் 27/06/2022 14:35 ...
காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் - நீதி அமைச்சர் 27/06/2022 05:15 ...
ஆஸ்திரேலியாவில் இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை 27/06/2022 06:35 ...
View More