Anthony Albanese பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டதும் தனது முதல் சர்வதேசப் பயணமாக ஜப்பான் சென்று அங்கு நடைபெற்ற QUAD summitஇல் கலந்துகொண்டார். அதுபற்றி Krishani Dhanji தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்