ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லீம்கள் குறித்து முஸ்லிம் அல்லாதோர் என்ன நினைக்கின்றனர்? முஸ்லிம்கள் பிறரிடம் என்ன எதிர்பார்கின்றனர்? ஒரு கலந்துரையாடல். கலந்து கொண்டவர்கள்: பீமாஜன், சையத், ஜெய்சங்கர், மணிமாறன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
முஸ்லீம்கள் பிற சமூகத்தினரோடு இணைகின்றார்களா? தனிமைப்படுகின்றார்களா?
SBS Tamil Source: SBS Tamil