Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

பாடகரா? பணமுடிப்பு பெற ஒரு வாய்ப்பு

SBS Tamil Source: SBS Tamil

சிட்னியில் நடைபெறவுள்ள, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கீதவாணி விருதுகள் 2017 இசை நிகழ்ச்சி குறித்தும், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் நம்மோடு உரையாடுகின்றனர் சிட்னியில் இயங்கும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின், முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் மற்றும் வீரசிங்கம் குணரஞ்சிதன் ஆகியோர். இவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்....கீதவாணி நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் அவர்களை மின்னஞ்சல் (rajalingam.rajayogan@gmail.com) மூலம் அல்லது 0452 181 236 என்ற எண்ணில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளவும். 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
பாடகரா? பணமுடிப்பு பெற ஒரு வாய்ப்பு 09:00 ...
உலுரு: அதிசயப் பாறை! 22/05/2022 09:30 ...
தமிழ்நாட்டில் பணியாற்றும் பிற மாநிலத்தவர் தமிழ் கற்க வேண்டுமா? 22/05/2022 06:02 ...
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எதைக் காட்டுகிறது? 22/05/2022 11:59 ...
லேபர் வெற்றி! லிபரல் தோல்வி! சுயேட்சைகளின் எழுச்சி! 22/05/2022 09:40 ...
புதிய பிரதமராக Anthony Albanese நாளை பதவியேற்கிறார் 22/05/2022 07:26 ...
லேபர் கட்சி வெற்றி! Anthony Albanese புதிய பிரதமராகிறார் 22/05/2022 06:52 ...
மீண்டும் கைது செய்யப்படுவாரா கார்த்தி சிதம்பரம்? 21/05/2022 04:25 ...
ஆஸ்திரேலிய தேர்தல் 2022– சில நேயர்களின் கருத்து 20/05/2022 09:37 ...
தேர்தல் களம்: கட்சிகளும், கொள்கைகளும், எதிர்பார்ப்புகளும், இறுதி நிலவரமும் 20/05/2022 11:42 ...
View More