Galaxyயில் உள்ள Black Holes - கருந்துளைகள் குறித்து உலகெங்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் பின்னணியில் சமீபத்தில் நமது Milky Wayயில் உள்ள Black Hole எனப்படும் மிகப் பெரிய கருந்துளை படம்பிடிக்கப்பட்டு அதன் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது குறித்து Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி டாக்டர் தேவிகா காமத் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.