Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

New Zealand யில் தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டைச் சார்ந்தவரின் பின்னணி என்ன?

Source: AAP & Premkumar

New Zealand நாட்டின் பெரிய நகரமான ஆக்லாந்து நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியவர் இலங்கை நாடடைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவல், தாக்குதல் நடத்தியவரின் பின்னணி, இனி அரசு என்ன செய்யப்போகிறது என்று அங்குள்ள தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் ஆக்லாந்து நகரில் வாழும் பிரேம்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
New Zealand யில் தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டைச் சார்ந்தவரின் பின்னணி என்ன? 05/09/2021 05:28 ...
மூன்றாவது சுற்று (booster) தடுப்பூசி நவம்பர் 8ஆம் தேதி முதல் வழங்கப்படும் 28/10/2021 07:42 ...
மெல்பன் முடக்கநிலை: சந்தித்த சவால்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் 27/10/2021 11:09 ...
கோவிட் தொற்றை கண்டறியும் நம்பகமான பரிசோதனை முறை எது? 27/10/2021 12:29 ...
காலநிலை தொடர்பிலான அரசின் திட்டத்துக்கு பல Billion டாலர்கள் 27/10/2021 05:50 ...
இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதா? 27/10/2021 06:01 ...
இருசுற்று தடுப்பூசி பெற்ற ஆஸ்திரேலியர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் 27/10/2021 07:23 ...
Moderna தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 26/10/2021 06:28 ...
தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா? 26/10/2021 16:31 ...
மேற்கு ஆஸ்திரேலியா குழந்தை கடத்தல்; மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு! 25/10/2021 07:34 ...
View More