BIRYANI (பிரியாணி) என்ற நாடகம், உணவு மற்றும் மற்றும் சமையல் குறித்தது மட்டுமல்ல.... உணவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல், அபிலாசைகள் என்று பல்வேறு விடயங்களை மேடைக்கு எடுத்து வரும் ஒரு தனித்துவமான நாடக அனுபவம். இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கும் காளி ஸ்ரீனிவாசன், மற்றும் இந்த நாடகத்தின் இயக்குனர் ஜே இம்மானுவல் ஆகியோர், இந்த நாடகம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.ஜே இம்மானுவல்லின் நேர்காணல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. அடுத்த வியாழன், ஜூலை 6 முதல், Upper Burt Hall, St Georges Cathedral மண்டபத்தில் இந்நாடகம் மேடையேறுகிறது.