KJs Brush n Canvas என்ற நிறுவனம், சிட்னி புறநகர்கள் Stanhope Gardens மற்றும் The Ponds இல் காட்சிக் கலை மற்றும் ஓவிய வகுப்புகள் நடத்தி வருகிறது. உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு Blacktown நகரசபை வழங்கும் விருதுகளில், 'சிறப்பு வணிகங்கள்' என்ற பிரிவில் KJs Brush n Canvas என்ற நிறுவனம் அண்மையில் விருது பெற்றுள்ளது.
KJs Brush n Canvas இன் நிறுவனர் கவிதா ஜெயக்குமாருடன் இந்த விருது குறித்தும், அவர் இயக்கும் நிறுவனம் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.