COVID-19 வைரஸின் Omicron திரிபு, மிக வேகமாகப் பரவி வருவது நாம் அறிந்த செய்தி. இப்படி வேகமாகப் பரவும் தொற்றை சமாளிக்க வேண்டிய வல்லமை எமது சுகாதாரக் கட்டமைப்பிடம் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தொற்றுள்ளவர்கள் என்று New South Wales மாநிலத்தில் அடையாளம் காணப்படுபவர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாகின்றன. அத்துடன், அடுத்த மாத இறுதிக்குள் இந்த மாநிலத்தில் தொற்று கண்டவர்கள் என்று தினமும் 25,000 பேர் அடையாளம் காணப்படலாம் என்று ஒரு கணிப்பு சொல்கிறது.
இது குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.