Gayathri’s Tanjore Painting’s ஏற்பாட்டில் நடைபெறவுள்ள Kala Yuga Puraskar 2022 நிகழ்வு தொடர்பிலும் தஞ்சாவூர் ஓவியங்களின் சிறப்பு தொடர்பிலும் மெல்பன் வாழ் தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் காயத்ரி வித்யா அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.