இலங்கையில் பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையில் மதகுருவாகக் கடமையாற்றி, பின்னர் 1980களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா குடிவந்து மெல்பன் மற்றும் பிரிஸ்பன் நகரங்களில் Uniting Church மதகுருவாகக் கடமையாற்றிய சுப்ரமணியம் மனோபவன் அவர்கள் தரும் கிறிஸ்மஸ் நற்செய்தி.
அத்துடன், சிட்னி நகரசபையின் ஆதரவுடன் வெளியான Sounds of Christmas from Asia Pacific என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இசைப் பேழையில் தமிழ் மொழியில் ஒரு பாடலைப் பாடியிருக்கும் ராதிக்கா சுகுமார்-வைட் என்பவருடன் நேர்காணல் மற்றும் அவர் பாடிய பாடல் என்பவற்றை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.