Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

Covid-19 Positive என்றால் அடுத்து என்ன செய்வது?

A health worker shows a positive SARS-CoV-2 Rapid Antigen Test from the Swiss multinational healthcare company Roche just after collecting a nose swab Source: KEYSTONE

நாடு முழுவதும் உள்ள COVID சோதனைக் கூடங்கள் நிரம்பி வழிவதால், விரைவாக செய்யக்கூடிய rapid antigen சோதனை செய்து, தொற்று இருக்கிறது என்பதைக் கண்டறிபவர்கள் PCR சோதனை செய்வதற்குப் பதிலாக, குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெறுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த விதிகள் வேகமாக மாறி வரும் சூழலில், rapid antigen சோதனையில் Covid-19 தொற்று இருப்பதைக் கண்டறிந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து Peggy Giakoumelos ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். 

இது குறித்து Therapeutic Goods Administration வழங்கும் பதில்களை இங்கே காணலாம்: https://www.tga.gov.au/qas-covid-19-rapid-antigen-self-tests


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
Covid-19 Positive என்றால் அடுத்து என்ன செய்வது? 07/01/2022 09:09 ...
நாட்டில் வேலையற்றோர் விகிதம் 48 வருடங்களில் மிகவும் வீழ்ச்சி 19/05/2022 05:24 ...
“போர் முடிந்து 13 வருடங்களின் பின்னரும் பெண்கள் நிலையில் முன்னேற்றமில்லை” 18/05/2022 14:15 ...
முதன்முறையாக வாக்களிக்கவுள்ளோரின் கருத்துகள் 18/05/2022 08:23 ...
ஆஸ்திரேலிய தேர்தல் களம்: ஒரு பார்வை 18/05/2022 06:10 ...
முள்ளிவாய்க்கால் பேரவலமும் தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டமும் 18/05/2022 05:31 ...
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் விடுதலை 18/05/2022 03:50 ...
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு - லேபர் கட்சி 18/05/2022 06:33 ...
ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 66 பேர் மரணம்! 17/05/2022 05:28 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
View More