Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

கொரோனா வைரஸ்: வளைகோட்டை கிடையாக்குவது எப்படி?

Source: sbs

சர்வதேசரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்று நோய் பரவல் தொடர்பில் Flattening the Curve என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. Flattening the Curve என்ற நிலை உருவாகும் போது, வைத்திய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதோடு, வைத்திய உபகரணங்களை, தேவையான நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடிய வசதிகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பிலும் கொரோனா அறிகுறி ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் வஜ்னா ரஃபீக் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கொரோனா வைரஸ்: வளைகோட்டை கிடையாக்குவது எப்படி? 31/03/2020 08:33 ...
விடைபெற்றார் சபேசன்! 29/05/2020 11:19 ...
கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள் 29/05/2020 12:16 ...
Centrelink திரும்பப்பெற்ற 720 மில்லியன் டொலர்களை அரசு திரும்ப வழங்கப் போகிறது 29/05/2020 07:46 ...
மாநில எல்லைகளின் முடக்கம் சுற்றுலாத்துறை தவிப்பு 28/05/2020 04:02 ...
வீடு வாங்குவதற்கு தற்போது சரியான தருணமா? 27/05/2020 10:09 ...
“உங்கள் வீட்டுக் கடன் நெருக்கடி தருகிறதா? உதவி காத்திருக்கிறது” 27/05/2020 10:19 ...
கால்நடைகளை ஏற்றி செல்லும் கப்பலில் கொரோனா தொற்று 27/05/2020 09:15 ...
இலங்கைப் பார்வை 27/05/2020 08:44 ...
உங்கள் பிள்ளை இணைய விளையாட்டு மற்றும் சூதாட்டத்தில் மூழ்குவதிலிருந்து எப்படித் தடுக்கலாம்? 26/05/2020 10:53 ...
View More