Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

விக்டோரியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறும் வணிகங்களுக்கான அபராதம் என்ன?

Source: AAP Image/JAMES ROSS, Inset:Arun

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் விக்டோரியா மாநிலத்திலுள்ள வணிகங்களுக்கு எவ்வாறான கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன என்பது தொடர்பில் விக்டோரிய கோவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
விக்டோரியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறும் வணிகங்களுக்கான அபராதம் என்ன? 10/12/2021 07:42 ...
நாட்டில் வேலையற்றோர் விகிதம் 48 வருடங்களில் மிகவும் வீழ்ச்சி 19/05/2022 05:24 ...
“போர் முடிந்து 13 வருடங்களின் பின்னரும் பெண்கள் நிலையில் முன்னேற்றமில்லை” 18/05/2022 14:15 ...
முதன்முறையாக வாக்களிக்கவுள்ளோரின் கருத்துகள் 18/05/2022 08:23 ...
ஆஸ்திரேலிய தேர்தல் களம்: ஒரு பார்வை 18/05/2022 06:10 ...
முள்ளிவாய்க்கால் பேரவலமும் தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டமும் 18/05/2022 05:31 ...
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் விடுதலை 18/05/2022 03:50 ...
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு - லேபர் கட்சி 18/05/2022 06:33 ...
ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 66 பேர் மரணம்! 17/05/2022 05:28 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
View More