Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட்டார்

Source: Bishop Nazarene and Fr.Titus Mohan & Getty Images

உலகின் கத்தோலிக்க கிறிஸ்தவ சமய வரலாற்றில் முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக இன்று (15 மே) அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதராக வத்திக்கானில் போப் பிரான்சிஸ் அவர்கள் பிரகடனம் செய்யப்பட்டது குறித்த விவரணம். இதில் கருத்துக்களை முன்வைத்தவர்கள்: தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசை நசரேன் மற்றும் வத்திக்கானின் கத்தோலிக்க தமிழ் ஊடகப் பிரிவின் அருட்திரு டைடஸ் மோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2.
Find your area’s radio frequency by visiting our 
tune in page.
For listening on DAB+ 
digital radio, search for ‘SBS Radio’.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட்டார் 15/05/2022 10:05 ...
Uber ஓட்டுனர்களின் நலனை பாதுகாக்க தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் 29/06/2022 07:01 ...
மணமுறிவு: பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது? 29/06/2022 10:33 ...
Census 2021: ஏறக்குறைய 40 வீதமானோர் தமக்கு மதம் இல்லையெனத் தெரிவிப்பு! 28/06/2022 06:04 ...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம் 27/06/2022 14:35 ...
காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் - நீதி அமைச்சர் 27/06/2022 05:15 ...
ஆஸ்திரேலியாவில் இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை 27/06/2022 06:35 ...
27 ஆண்டுகளுக்குப் பின், முதன்முறையாக நாசா ராக்கெட் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏவப்பட்டது! 27/06/2022 07:21 ...
சிட்னியிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமினுள் போதைப்பொருள் பாவனை? 26/06/2022 16:24 ...
“Australia” எனும் ஆஸ்திரேலிய திரைப்படத்தின் கதையும், தனித்துவமும் 26/06/2022 12:02 ...
View More