Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது சரிதானா?

Novak Djokovic and his wife are said to hold an 80 per cent stake in a company developing a COVID-19 treatment. Source: AAP

மெல்பனில் நடைபெறும் Australian Open ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் டென்னிஸ் ஆட்டத்தின் No 1 வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை அரசு ரத்து செய்தது. இந்த முடிவை எதிர்த்து அவர் Federal Courtயில் மேன்முறையீடு செய்திருந்தார். அவரின் முறையீடு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது. குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கின் முடிவு சட்டபூர்வமானதே என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் உள்ளிட்ட பல அச்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது சரிதானா? 16/01/2022 11:16 ...
ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 66 பேர் மரணம்! 17/05/2022 05:28 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
பெடரல் தேர்தல் 2022 : கிரீன்ஸ் கட்சியில் போட்டியிடும் ஈழத்தமிழர் 16/05/2022 03:10 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் !! 16/05/2022 04:14 ...
பெடரல் தேர்தல் 2022 : லேபர் கட்சியில் போட்டியிடும் தமிழர் 16/05/2022 03:58 ...
பெடரல் தேர்தல் 2022 : லிபரல் கட்சியில் போட்டியிடும் இந்தியர் 16/05/2022 04:51 ...
ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு இருக்கும் உரிமைகள் எவை? 16/05/2022 06:21 ...
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு வழங்கும் உதவி! 16/05/2022 06:15 ...
Super Home Buyer திட்டம் தொடர்பில் எதிர்கட்சி கடும் விமர்சனம்! 16/05/2022 06:52 ...
View More