Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா?

L: Navin Ravi; R: Protestors are seen holding placards during the 'Wake Up Australia!' march against mandatory vaccinations at Hyde Park in Sydney, May30,2020. Source: Navi Ravi & AAP

தடுப்பூசி போட மறுப்பது ஒருவரின் தனி மனித உரிமை என்று தடுப்பூசி போட மறுப்பவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று Macquarie பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சட்டத் துறையில் பட்டம் பெறவிருக்கும் நவின் ரவி அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா? 26/10/2021 16:31 ...
ஆஸ்திரேலியாவுக்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது? 07/12/2021 06:26 ...
குடிவரவு மோசடியில் அகப்படுபவர்கள் எங்கே, எப்படி முறையிடுவது? 07/12/2021 07:30 ...
'சட்டத்தரணியால் ஏமாற்றப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளேன்'- தமிழ் அகதி 06/12/2021 11:18 ...
பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை: நடந்தது என்ன? 06/12/2021 05:55 ...
தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டுப் பயணிகளுக்கு குயின்ஸ்லாந்து எல்லை திறக்கப்படுகிறது! 06/12/2021 08:15 ...
ஆஸ்திரேலிய ஆளும் கட்சி சந்திக்கும் சிக்கல்களும் சவால்களும் 05/12/2021 12:10 ...
துன்பம் வரும்போது நம்மில் எழும் உணர்வுகளின் பின்னணி என்ன? 05/12/2021 10:03 ...
இந்திய அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? 05/12/2021 05:56 ...
குழந்தைகளுக்கான (5-11வயது) கோவிட் தடுப்பூசி ஜனவரி முதல் தரப்படலாம் – அமைச்சர் 05/12/2021 07:20 ...
View More