Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

குடும்ப வன்முறைக்குள்ளாகும் நம்மவருக்கான உதவி

Kamaljeet Sidhu's brother, Jaspreet; Domestic violence survivors Laila Nagawkar, Simi Bajaj. Source: SBS

குடும்ப வன்முறையை எதிர்கொள்பவர்களுக்கு உதவி செய்ய, ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரம் என்றாலும் தொடர்பு கொண்டு உதவி பெற ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை, இந்திய துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களை மனதில் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆரம்பித்துள்ள Harman Foundation என்ற அறக்கட்டளை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறது.

இது குறித்து Lin Evlin மற்றும் Biwa Kwan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
குடும்ப வன்முறைக்குள்ளாகும் நம்மவருக்கான உதவி 16/10/2020 05:31 ...
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண் 05/12/2020 17:05 ...
தடுப்பூசிக்கு ஒப்புதல் விரைவில் வழங்கப்படுமா? 04/12/2020 02:55 ...
ரஜினியின் அரசியல் வருகை.... என்ன நினைக்கின்றனர்? 04/12/2020 06:47 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
View More