கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் களத்தில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்களை விவரணமாக்கி முன்வைக்கிறோம். SBS News இன் John Baldock மற்றும் Krishani Dhanji எழுதிய விவரணங்களின் தகவலோடு தமிழில் தயாரித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்