இன்று கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருவிழா; இயேசு கிறிஸ்து உயிர்த்த நாள். இந்த விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றைய உலகின் சூழல் COVID-19 காரணமாக முற்றிலும் மாறிப்போயுள்ளது. இந்த பின்னணியில் ஈஸ்டர் குறித்த சிறப்புச் செய்தியை நமக்கு வழங்குகிறார் அடிலெய்டில் வாழும் அருட்தந்தை செல்வராஜ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்