ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கும் பின்னணியில் இதில் போட்டியிடும் கட்சிகள் மும்முர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் லேபர் கட்சி மிக முக்கியமானதொன்றாகும். லேபர் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் தேர்தல் கொள்கைகள் தொடர்பில் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.