Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையும் ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் வருகையும்.

EU Representatives visit Sri Lanka Source: Mathivaanan

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்ந்து நீடிப்பதா என்பது தொடர்பில், இலங்கையின் மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கை சென்றுள்ள ஐவர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் ஆளுந்தரப்பினரையும் எதிரணியினரையும் சந்தித்து பேசி வருகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரிச்சலுகையை நீக்குமாறு கோரியுள்ளனர்.  இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையும் ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் வருகையும். 01/10/2021 06:00 ...
உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்? 30/11/2021 07:13 ...
Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது? 30/11/2021 06:14 ...
“ஆயிரக்கணக்கான குதிரைகளை அழிக்கும் NSW அரசின் போக்கு நிறுத்தப்படவேண்டும்” 29/11/2021 17:31 ...
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி! 29/11/2021 06:21 ...
Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை குறைப்பது தொடர்பில் ஆலோசனை 29/11/2021 07:44 ...
எப்படி இருந்தது இந்த ஆண்டு? எப்படி இருக்கும் அடுத்த ஆண்டு? 28/11/2021 11:20 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 11 28/11/2021 12:30 ...
இலங்கையின் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வு 28/11/2021 06:32 ...
சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை 28/11/2021 07:24 ...
View More