அரசு தொகுதி மேம்பாட்டுக்கு மானியம் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மொத்தம் $2.8 பில்லியன் மானிய நிதியில் சுமார் $1.9 பில்லியன் நிதியை ஆளும் கட்சியான லிபரல் கட்சி வெற்றிபெற்ற தொகுதிகளுக்கும், சுமார் $530 மில்லியன் டாலர் நிதியை மட்டுமே எதிர்கட்சியான லேபர் கட்சி வெற்றிபெற்ற தொகுதிகளுக்கும் வழங்கியிருப்பதாக Sydney Morning Herald குற்றம் சாட்டுகிறது. இது குறித்த பின்னணியையும், விமர்சனங்களையும் தொகுத்தளிக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்