Pink Sari அமைப்பு Beyond Pink செயற்றிட்டமூடாக Explore your creativity என்ற workshop ஒன்றை நடத்துகிறது. இந்த செயற்றிட்டம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி மற்றும் Art Therapist ரூபா பார்த்தசாரதி ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Registration essential - Register
FACE TO FACE: https://www.eventbrite.com.au/e/293721668417
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.