Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

ஆஸ்திரேலியா தினத்தின் மறு பக்கம்

Source: AAP

பலருக்கு, ஆஸ்திரேலியா தினம் என்பது இந்த நாட்டின் விழுமியங்கள், சுதந்திரங்கள் மற்றும் பொழுது போக்குகளைக் கொண்டாடும் ஒரு நாள். பலருக்கு, – அனைவருக்குமல்ல.

பூர்வீக குடி மக்கள் பலருக்கு, அவர்களது காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்பதால் ஜனவரி 26 என்ற நாள் துக்க தினமாகும்.  ஆனால், தங்கள் நிலங்களையும் வாழ்க்கை முறைகளையும் பாதுகாக்கப் போராடி இறந்த பல பூர்வீகக்குடியின வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நாளாகவும் இது அவதானிக்கப்படுகிறது.  இன்றைய நாள் – ஜனவரி 26ஆம் தேதியை, பூர்வீக பின்னணி கொண்டவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த ஒரு விவரணத்தை முன் வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஆஸ்திரேலியா தினத்தின் மறு பக்கம் 26/01/2022 13:31 ...
மே 18 தொடர்பிலான கனேடிய நாடாளுமன்ற அங்கீகாரம்: பின்னணி என்ன? 25/05/2022 08:03 ...
MilkyWay Galaxy-ல் உள்ள மிகப்பெரிய Black Holeஇன் புகைப்படம் வெளியிடப்பட்டது 25/05/2022 16:09 ...
தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படும் எரிபொருள் விலை 25/05/2022 03:53 ...
நாட்டின் புதிய பிரதமரின் முதலாவது சர்வதேசப் பயணம் 25/05/2022 06:07 ...
சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி 25/05/2022 02:51 ...
பிரியா-நடேஸ் குடும்பம் விடுதலை தொடர்பில் விரைவில் அறிவிப்பு - அமைச்சர் 25/05/2022 06:58 ...
புதிய பிரதமர் Anthony Albanese-க்கு சீனா வாழ்த்துச்செய்தி! 24/05/2022 05:47 ...
கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா? 23/05/2022 11:28 ...
பிள்ளைகளுக்கான உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை! 23/05/2022 06:14 ...
View More