ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் மே 21 சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைகள் தொடர்பிலும், இவற்றில் எதன் அடிப்படையில் தமது வாக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பிலும் சில நேயர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு. நிகழ்ச்சித் தயாரிப்பு:றேனுகா
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.