நாளை (மே 21 – சனிக்கிழமை) தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் குறித்த இறுதிப்பார்வையை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.