Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவரின் அறிகுறிகள் எவை?

Professor Sitharthan Thiagarajan - Clinical Psychologist, Faculty of Medicine, University of Sydney. Source: Getty Image/Supplied

உலக தற்கொலை தடுப்பு தினம் - World Suicide Prevention Day இம்மாதம் 10ம் திகதி கொண்டாடப்படுகிறது. ஏன் எதற்காக தற்கொலை செய்கிறார்கள், தற்கொலை செய்யும் எண்ணம் உள்ள ஒருவருக்கு எப்படியான அறிகுறிகள் தோன்றுகின்றன, தற்கொலை எண்ணங்களை எவ்வாறு தடுக்கலாம், உதவிகளை எவ்வாறு, எங்கு பெற்றுக்கொள்ளலாம் போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தின் Clinical Psychologist, பேராசிரியர் சித்தார்த்தன் தியாகராஜன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.உதவிகளுக்கு அழையுங்கள்: LIFELINE on 13 11 14, or the Suicide Call Back Service on 1300 659 467, Kids Helpline 1800 55 1800.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவரின் அறிகுறிகள் எவை? 09/09/2020 09:06 ...
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண் 05/12/2020 17:05 ...
தடுப்பூசிக்கு ஒப்புதல் விரைவில் வழங்கப்படுமா? 04/12/2020 02:55 ...
ரஜினியின் அரசியல் வருகை.... என்ன நினைக்கின்றனர்? 04/12/2020 06:47 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
View More