Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – ஜெயலலிதா (பாகம் 3)

SBS Tamil Source: SBS Tamil

ஜெயலலிதாவின் திரை ஆளுமைக்கும், நிஜ ஆளுமைக்கும் உள்ள தொடர்புகள் என்ன? முரண்பாடுகள் என்னென்ன? ஜெயலலிதாவின் பொதுவாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு காரணிகள் தமிழர் வாழ்விலும், தமிழக-இந்திய அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சி. இன்று ஆறாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு. தயாரிப்பு: றைசெல்