Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

உண்மை: ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்!

AAP Source: AAP

ஒரு குழந்தைக்கு இரு பெற்றோர் என்ற நிலைதான் உண்டு. ஆனால் மூன்று பெற்றோரின் DNA க்களைக் கலந்து ஆபிரகாம் ஹசன் என்ற குழந்தையை விஞ்ஞானிகள் பெற்றெடுக்க வைத்துள்ளனர். எப்படி? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.