Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி!

Source: Moment RF

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேறியது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி! 29/11/2021 06:21 ...
பூர்வீக குடிமக்களின் பெருங்குரல் ஒன்று ஓய்ந்தது 27/01/2022 08:21 ...
ஆஸ்திரேலியா தினத்தின் மறு பக்கம் 26/01/2022 13:31 ...
'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி? 26/01/2022 10:14 ...
Australian of the year விருது பெற்ற முதலாவது மாற்றுத் திறனாளி 26/01/2022 06:39 ...
மாணவி தற்கொலை – மத மாற்றம்? மன உளைச்சல்? 26/01/2022 06:29 ...
நாட்டின் முக்கிய நகரங்களில் 'ஆக்கிரமிப்பு நாள்' பேரணிகள் 26/01/2022 07:38 ...
நிவாரணப் பொருட்களுடன் Tonga சென்ற ஆஸ்திரேலிய கப்பலில் கோவிட் பரவல்! 25/01/2022 05:50 ...
SHEV விசாவிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவது எப்படி? 24/01/2022 12:06 ...
முடக்கநிலை இல்லை ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை - ஏன்? 24/01/2022 10:38 ...
View More