Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

Omicron வகை கோவிட் வைரஸை எதிர்கொள்ள இந்தியா எவ்வாறு தயாராகிறது?

People wait to get tested for COVID-19 outside a testing facility in Allahabad, India Source: Raj

உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிற வேளையில், இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் குறித்த பயம் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து பதிவாகி வரும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
Omicron வகை கோவிட் வைரஸை எதிர்கொள்ள இந்தியா எவ்வாறு தயாராகிறது? 01/12/2021 06:46 ...
அரசு தரும் COVID-19 தொடர்பான நிதி உதவி குறித்து Centrelink தரும் விளக்கம் 16/01/2022 08:59 ...
ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது சரிதானா? 16/01/2022 11:16 ...
ஆஸ்திரேலியா அகதிகளை நடத்தும் விதம் கொடூரமானது - Human Rights Watch 16/01/2022 06:29 ...
கொரோனா ஊரடங்கும் தமிழகமும் 16/01/2022 03:35 ...
நாளை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 16/01/2022 03:32 ...
விக்டோரியாவில் பலருக்கு RAT – கோவிட்சோதனை உபகரணத்தை இலவசமாக வழங்க அரசு திட்டம் 16/01/2022 07:24 ...
Omicron தொற்று உச்சம் தொடுவதால் தொற்று குறையும் நாட்கள் அண்மிக்கிறது 15/01/2022 06:22 ...
2022 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 15/01/2022 12:40 ...
RAT மூலம் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் அதனை எவ்வாறு மாநில அரசுக்கு தெரியப்படுத்துவது? 14/01/2022 09:15 ...
View More