Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இந்திய அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது?

Source: Raj

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்டம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அணை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இந்திய அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? 05/12/2021 05:56 ...
SHEV விசாவிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவது எப்படி? 24/01/2022 12:06 ...
முடக்கநிலை இல்லை ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை - ஏன்? 24/01/2022 10:38 ...
இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்! 24/01/2022 06:17 ...
சூதாட்டத்திலிருந்து விடுபடுவதற்கான உதவிகளை எங்கே பெறலாம்? 24/01/2022 06:02 ...
சிறுமி Cleo Smith கடத்தல் விவகாரம்: சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்! 24/01/2022 07:53 ...
Omicron பரவல்: நாம் செல்லும் பாதை சரிதானா? 23/01/2022 18:00 ...
Bigg Boss நிகழ்ச்சி: ஒரு பன்முகப்பார்வை 23/01/2022 11:35 ...
இலங்கை அதிபரின் நாடாளுமன்ற உரையும் அது தொடர்பான விமர்சனங்களும் 23/01/2022 05:58 ...
நாளை முதல் 60 லட்சம் பேருக்கு கோவிட் சோதனைக்கருவி RAT இலவசம்! 23/01/2022 07:21 ...
View More