Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

காங்கிரஸ் கட்சி இல்லாத கூட்டணியை ஏன் திமுக எதிர்க்கிறது?

Source: Raj

இந்தியாவில் 2024 ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மமதா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவின் எதிர்ப்பு மமதாவிற்கு பாதகமா அமையுமா? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
காங்கிரஸ் கட்சி இல்லாத கூட்டணியை ஏன் திமுக எதிர்க்கிறது? 26/12/2021 03:48 ...
நாட்டில் வேலையற்றோர் விகிதம் 48 வருடங்களில் மிகவும் வீழ்ச்சி 19/05/2022 05:24 ...
“போர் முடிந்து 13 வருடங்களின் பின்னரும் பெண்கள் நிலையில் முன்னேற்றமில்லை” 18/05/2022 14:15 ...
முதன்முறையாக வாக்களிக்கவுள்ளோரின் கருத்துகள் 18/05/2022 08:23 ...
ஆஸ்திரேலிய தேர்தல் களம்: ஒரு பார்வை 18/05/2022 06:10 ...
முள்ளிவாய்க்கால் பேரவலமும் தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டமும் 18/05/2022 05:31 ...
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் விடுதலை 18/05/2022 03:50 ...
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு - லேபர் கட்சி 18/05/2022 06:33 ...
ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 66 பேர் மரணம்! 17/05/2022 05:28 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
View More