Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

‘கனடா மாப்பிள்ளை’ கனவில் பணத்தை இழந்த 300 இந்திய பெண்கள்

Source: Getty Images

இந்திய பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி, சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல கோடி ருபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். திருமண வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கனடாவில் குடியேறிய இந்தியர் என்று அறிமுகம் செய்து பல பெண்களை இவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சமீப காலங்களாக இது போன்ற பல அப்பாவி மக்கள் தங்கள் உழைத்த பணத்தை வலைத்தளங்களில் நடைபெறும் மோசடிகளில் இழக்கின்றனர். இதற்கு காரணம் என்ன? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Coming up next

# TITLE RELEASED TIME MORE
‘கனடா மாப்பிள்ளை’ கனவில் பணத்தை இழந்த 300 இந்திய பெண்கள் 29/05/2022 06:21 ...
பிள்ளைகளின் மரணம் தொடர்பில் விடைதேடும் இரு குடும்பங்கள்! 03/07/2022 08:41 ...
“படகுவழி வந்திருப்போருக்கும் முன்பு வந்த தமிழர்களுக்குமிடையே பாகுபாடு தொடர்கிறது” 03/07/2022 14:22 ...
தமிழ்நாட்டை மீண்டும் கொரோனா முற்றுகையிடுகிறது 03/07/2022 06:20 ...
பூர்வீக குடிமக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? 03/07/2022 04:48 ...
COVID-19 தொற்றினால் பலியான மக்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது 03/07/2022 06:55 ...
ஆஸ்திரேலிய-பிரான்ஸ் உறவு சரிசெய்யப்பட்டுவிட்டது – பிரதமர் 02/07/2022 05:36 ...
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்? 01/07/2022 10:24 ...
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் - நமது நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்? 01/07/2022 12:32 ...
வீசா நடைமுறையில் மாற்றங்கள் 01/07/2022 05:15 ...
View More