'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமையை ஏற்பது யார்?' என்ற தலைப்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது. இது குறித்தும் நேற்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணற்காடு ஆறாம் கட்டை பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது பற்றிய செய்தியையையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!
SBS Source: SBS