Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இலங்கைப் பார்வை!

Mr Sivajilingam Source: SBS Tamil

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் அவர்களது நினைவேந்தலை நடத்த வடக்கு கிழக்கு பகுதிகளில் காவல்துறையின் வேண்டுகோளின் பெயரில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தடையை மீறி நிகழ்வு நடத்திய சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கைப் பார்வை! 18/09/2020 06:06 ...
உலகை வெல்லத் துடிக்கும் தமிழ் சிறுமி 26/10/2020 14:05 ...
உலுரு நில உரிமை பூர்வீக மக்களிடம் கையளிக்கப்பட்ட தினம் 26/10/2020 04:40 ...
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு 26/10/2020 06:43 ...
விக்டோரியாவில் உணவகங்கள் நாளை நள்ளிரவு முதல் திறக்க அனுமதி!! 26/10/2020 07:37 ...
மெல்பேர்ன்: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதலில் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்? 26/10/2020 11:36 ...
நம்ம தமிழ்: தற்குறிப்பேற்ற அணி அறிமுகம் 26/10/2020 11:41 ...
இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகாமல் தப்பிப்பது எப்படி? 25/10/2020 05:21 ...
மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சால் சர்ச்சை! 25/10/2020 06:23 ...
மெல்பேர்ன் கப் 2020: பார்வையாளர்கள் பந்தயத்திடல் செல்ல அனுமதியில்லை! 25/10/2020 07:46 ...
View More