Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

Sri Lankan Police officers detain a man who violated the COVID-19 health regulations at a street in Colombo, Sri Lanka Source: EPA

நாளாந்தம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் 25 மாவட்டங்களும் பாதிப்பு. பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினை அறிவிக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிரணிகள் குற்றச்சாட்டு. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று 07/05/2021 06:11 ...
வெளிநாட்டிலிருந்து பிள்ளையொன்றை தத்தெடுப்பது எப்படி? 15/06/2021 06:19 ...
விக்டோரியாவில் சமூப் பரவல் ஊடாக மேலும் இருவருக்கு கோவிட் தொற்று! 15/06/2021 06:24 ...
பல்கலாச்சார & மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்! 15/06/2021 09:50 ...
COVID-19: சீன ஆய்வுக்கூடத்திலிருந்து தப்பித்த வைரஸா? 14/06/2021 09:49 ...
Order of Australia Honours விருது பெற்ற Dr ரமேஷ் பாலசுப்ரமணியம் 14/06/2021 06:49 ...
இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள எரிபொருள் விலையேற்றம்! 14/06/2021 05:28 ...
பிரியா-நடேஸ் குடும்பம் விரைவில் பெர்த்தில் ஒன்றிணையவுள்ளதாக தகவல்! 14/06/2021 07:21 ...
இயற்கையுடனான உந்துதல் என்னை உச்சம் கொண்டுசென்றது - நெல்லை கவிநேசன் 13/06/2021 14:07 ...
அவமானங்களைத் தாண்டி வென்றதே என் கதை - நெல்லை கவிநேசன் 13/06/2021 12:28 ...
View More