Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இலங்கையில் நடப்பது என்ன?

Source: Mathivanan

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காணப்படும் சூழலில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான அவசர காலச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சீனி, அரிசி பால் மா போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவசரகால சட்ட நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் எதிரணிகள், பொருளாதாரப் பிரச்சினைகளை அரசு எதிர்கொள்வதாக  குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில் அரசு அதனை மறுத்துள்ளது,

இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் 

 

 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கையில் நடப்பது என்ன? 06/09/2021 06:37 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
இந்நாட்டில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? 22/10/2021 10:31 ...
இலங்கையில் நாடு முழுவதிலும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம். 22/10/2021 06:06 ...
விக்டோரியா மாநிலத்தில் 263 நாட்கள் நடைமுறையிலிருந்த முடக்கநிலை நீக்கப்பட்டது 22/10/2021 07:56 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
View More