Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

சமையல் எரிவாயு கசிவினால் நாடுமுழுவதிலும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச்சம்பவங்கள்

Exploding Gas Cylinders in Sri Lanka Source: Mathivaanan

சமையல் எரிவாயு கசிவினால் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் இதற்கு காரணம் தெரியாது மக்கள் அச்சத்திலுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர்  இது தொடர்பில் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள். இவ்வாறான நிலையில், சமையல் எரிவாயு கொள்கலன்களில் தீப்பற்றுதல், வெடித்தல் தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை ஆராய்வதற்கு இலங்கை அதிபரினால்  குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
சமையல் எரிவாயு கசிவினால் நாடுமுழுவதிலும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச்சம்பவங்கள் 03/12/2021 06:16 ...
நாட்டில் கோவிட் தொற்று குறையத் துவங்கிவிட்டது – நிபுணர் 22/01/2022 05:50 ...
வீட்டில் Antigen சோதனை செய்துக்கொள்வது எப்படி? 21/01/2022 10:09 ...
ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் உருவாகிறது 21/01/2022 10:58 ...
விக்டோரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள Code Brown மருத்துவ அவசர நிலை என்றால் என்ன? 21/01/2022 06:12 ...
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இந்திய அழுத்தம் வழங்குமாறு கோரிக்கை 21/01/2022 06:21 ...
விக்டோரியாவில் Booster தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் 21/01/2022 06:55 ...
சிட்னியில் திருடப்பட்ட Antigen சோதனை கருவிகள் மீட்கப்பட்டன 20/01/2022 06:41 ...
காணும் பொங்கலா? கன்னிப் பொங்கலா? அல்லது கணுப் பண்டிகையா? 20/01/2022 17:15 ...
மேற்கு ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருவிழா 2022 19/01/2022 04:08 ...
View More