Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் கூட்டு ஆவண வரைபில் மீள் திருத்தம்

Source: ITAK

தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தமது அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு வலியுறுத்தி, இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைபில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் கட்சித் தலைவர்களில் சிலர் உடன்படாத நிலையில் அது மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள இலங்கை தமிழரசுக்கட்சி மறுத்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் கூட்டு ஆவண வரைபில் மீள் திருத்தம் 03/01/2022 05:30 ...
நாட்டில் வேலையற்றோர் விகிதம் 48 வருடங்களில் மிகவும் வீழ்ச்சி 19/05/2022 05:24 ...
“போர் முடிந்து 13 வருடங்களின் பின்னரும் பெண்கள் நிலையில் முன்னேற்றமில்லை” 18/05/2022 14:15 ...
முதன்முறையாக வாக்களிக்கவுள்ளோரின் கருத்துகள் 18/05/2022 08:23 ...
ஆஸ்திரேலிய தேர்தல் களம்: ஒரு பார்வை 18/05/2022 06:10 ...
முள்ளிவாய்க்கால் பேரவலமும் தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டமும் 18/05/2022 05:31 ...
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் விடுதலை 18/05/2022 03:50 ...
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு - லேபர் கட்சி 18/05/2022 06:33 ...
ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 66 பேர் மரணம்! 17/05/2022 05:28 ...
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
View More