Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்!

Source: Mathivanan

இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் இயற்கை உர பாவனை, வெளிநாட்டு அரிசி இறக்குமதி என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இம்முறை வேளாண்மை செய்கையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமையினால் இலங்கை முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக உணவுப் பொருட்களுக்கு இன்னும் தட்டுப்பாடு இருக்கும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்! 24/01/2022 06:17 ...
பூர்வீக குடிமக்களின் நெறிமுறைகள் அனைவருக்கும் ஏன் முக்கியம்? 29/05/2022 06:49 ...
கனடா மாப்பிள்ளை கனவில் பணத்தை இழந்த 300 இந்திய பெண்கள் 29/05/2022 06:21 ...
“Ride Like A Girl” எனும் ஆஸ்திரேலிய திரைப்படத்தின் தனித்துவம் என்ன? 29/05/2022 14:00 ...
லேபர் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியுமா என்பது நாளை தெரியவரும் என எதிர்பார்ப்பு! 29/05/2022 07:18 ...
பிரியா-நடேஸ் குடும்பத்தை Biloelaக்கு அனுப்புவது மீண்டும் படகுவழி ஆட்கடத்தலை அதிகரிக்கும் – முன்னாள் அமைச்சர் 28/05/2022 05:13 ...
Monkeypox: எப்படிப் பரவுகிறது? இது பெருந்தொற்றாக மாறுமா? 27/05/2022 09:54 ...
தேசிய மன்னிப்பு தினம் 27/05/2022 09:20 ...
சீனா சுற்றி வளைக்க, களமிறங்குகிறது ஆஸ்திரேலியா 27/05/2022 05:46 ...
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எவை? 27/05/2022 05:40 ...
View More